திருவண்ணாமலையில் ரஜினி சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்து தன்து மூத்த மகள் மற்றும் இயக்குனருமான ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு … Read more