Pandian stores :வயிற்றில் அடிவாங்கும் முல்லை.. பழிவாங்கும் வில்லன்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் வாங்கிய கடனுக்காக அவரை வங்கி ஊழியர்கள் அடிக்க, அவர்கள் கண்ணனின் அண்ணன் கதிர் தாக்குகிறார். இதனால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூத்த அண்ணன் மூர்த்தி 5 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை மீட்டு கொண்டு வருகிறார். வயிற்றில் அடிவாங்கும் முல்லை :விஜய் டிவியின் முக்கியமான தொடராக … Read more