Tamanna: படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது.. ஓபனாக பேசிய நடிகை தமன்னா.!
கடந்த சில மாதங்களாகவே தமன்னா பரபரப்பு நடிகையாகி விட்டார். அதற்கு காரணம் முத்தக்காட்சியில் கூட நடிப்பதற்கு மறுத்த அவர் தற்போது படுக்கையறை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து அதிர்ச்சி அளித்தார். இதுக்குறித்து அவர்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு கலைஞனாக என் வேலையை தான் நான் செய்கிறேன் என பதிலடி கொடுத்து வருகிறார் தமன்னா. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- அண்மையில் … Read more