மே மாதத்தில் மட்டும் OTTயில் ஜியோ சினிமா செய்த சரித்திர சாதனை!
OTT இயங்குதளமான ஜியோ சினிமா தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய படங்கள், வெப்தொடர்கள் மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
OTT இயங்குதளமான ஜியோ சினிமா தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய படங்கள், வெப்தொடர்கள் மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்திய வெர்சனில் சமந்தாவும், வருண் தவானும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு செர்பிய நாட்டில் நடந்து வருகிறது. தற்போது செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்த படங்களை வெளியிட்டுள்ள வருண் தவான், “செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் குழுவிற்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம்” என்று வருண் … Read more
சென்னை: துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார் அஜித். அதன்படி, அவரது 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை சந்தித்த ஐசரி கணேஷ்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விக்னேஷ் … Read more
நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் … Read more
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்தவகையில் ஒரு பக்கம், தீவிபத்தில் தன்னுடைய அத்தையை காப்பாற்ற போய் முகத்தின் ஒரு பக்கம் தீக்கிரையாக, தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் வெண்பா. மறுபுறம் கண்ணம்மாவின் அக்கா சாந்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த சூழலில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்துகிறார் பாரதி. கணவன் அன்புவிடம் வெறுப்பை காட்டும் … Read more
சென்னை: தன் மீது பொய் புகார் அளித்து, அவதுாறு பரப்பி வரும் பிரான்ஸ் நாட்டு பெண் மீது, திரைப்பட இயக்குனர் கோபி நயினார், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 'அறம்' திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர், இயக்குனர் கோபி நயினார், 53. இவர், கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: கங்காதரன் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தயாரிப்பில், என் சொந்த கதையை 'கறுப்பர் நகரம்' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறேன். கங்காதரனிடமிருந்து படம் தயாரிப்பு உரிமையை, … Read more
சென்னை : சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பின் போது நடிகை ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் படாதபாடுப்படுத்தியதாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன், வில்லி, கதாநாயகி, குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் வெளுத்து வாங்கிவிடுவார். இவரைப்பார்த்து பல ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு வயசே ஆகாதா என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இளமையாக இருப்பார். நீலாம்பரி : 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி … Read more
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருபவர் தான் எஸ்.ஜெ சூர்யா. ஒரு நடிகராகவேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறைக்கு வந்த சூர்யா தன் திரைப்பயணத்தை பக்காவாக பிளான் போட்டு பயணித்து வருகின்றார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நடிகராகவேண்டும் என்றால் முதலில் திரைத்துறையில் நுழைய வேண்டும் என்பதை உணர்ந்த சூர்யா உதவி இயக்குனராக ஒரு … Read more
கேஜிஎப், காந்தாரா படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் 'தூமம். இந்தப் படத்தை யூ டர்ன், லூசியா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பவன்குமார் இயக்குகிறார். பஹத் பாசில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ, வினீத் ராதாகிருஷ்ணன், அனு மோகன், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணச்சந்திர தேஜஸ்வி இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைய்லர் … Read more
சென்னை: Jailer Release (ஜெயிலர் ரிலீஸ்) ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் கைப்பற்றியிருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் ரஜினிகாந்த். இதனையடுத்துதான் இளம் இயக்குநருடன் இணையலாம் … Read more