Jawan: ஜவான் பாக்ஸ் ஆபிஸ்… 1500 கோடி ரூபாய் டார்க்கெட் கொடுத்த ஷாருக்கான்… அரண்டு போன அட்லீ!
மும்பை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது ஜவான். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜூன் 2ல் வெளியாகவிருந்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ஜவான் படத்துக்கு 1500 கோடி ரூபாய் டார்க்கெட் பிக்ஸ் செய்துள்ளாராம் ஷாருக்கான். அட்லீக்கு 1500 கோடி ரூபாய் டார்க்கெட் கொடுத்த ஷாருக்: ஷாருக்கானின் பதான் … Read more