Pradeep Ranganathan: தரமான சம்பவத்தை கையிலெடுக்கும் 'லவ் டுடே' பிரதீப்: அடுத்த ஹிட்டு ரெட்டி.!
திரையுலகை பொறுத்தமட்டில் சில படங்கள் எதிர்பாராத வெற்றியை பெற்று ஆச்சரியத்தை ஆழ்த்தும். அந்த விதத்தில் அண்மையில் வெளியாகி முன்னணி நடிகர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த படம் ‘லவ் டுடே’. அது மட்டுமில்லாமல் இந்தப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனே, இதில் ஹீரோவாகவும் நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நவீன டிரெண்டிங் உலகத்தில் 90ஸ் மற்றும் 2 கே கிட்ஸ் என்ற விவாதங்கள் அவ்வப்போது இணையத்தில் கலகலப்பாக நடப்பது வழக்கம். அண்மையில் இந்த … Read more