தேர்வு நேரம், புதிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா ?
மார்ச் மாதம் என்றாலே தேர்வுகள் மாதம் தான். சில நாட்களுக்கு முன்புதான் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த மாதத்தில் தியேட்டர்கள் பக்கம் குடும்பத்தினர் வருகை மிக மிகக் குறைவாகவே இருக்கும். இளம் ரசிகர்களை நம்பித்தான் இந்த மாதத்தில் படங்களை வெளியிட வேண்டும். இந்த வாரம் மார்ச் 17ம் தேதி “கண்ணை நம்பாதே, ராஜா மகள், குடிமகான், கோஸ்டி, டி3” ஆகிய … Read more