Mamta Mohandas:அவ நடிச்சா நான் நடிக்க மாட்டேனு சொன்னார் நயன்தாரா: மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி தகவல்
Rajinikanth, Nayanthara: நயன்தாரா செய்த காரியத்தால் தன்னை ரஜினி படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக மம்தா மோகன்தாஸ் கூறியிருக்கிறார். குசேலன்பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் குசேலன். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. Katha Parayumbolமலையாள படத்தின் ரீமேக் தான் குசேலன். அந்த படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்தார்கள். ஒரிஜினல் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதே ரஜினி சார் தான் … Read more