கேவலம் காமெடி நடிகரிடம் தோத்துப் போயிட்டேனே.. வருத்தத்தில் பிரபல நடிகர்.. ரூட்டை மாற்றும் பாஸ்!
சென்னை: இந்த முறை பெரிய போட்டியெல்லாம் கிடையாது என்கிற ஆணவத்தில் ஆடிய வம்பு நடிகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அவருக்கு வரவேண்டிய வெற்றி அந்த காமெடி நடிகர் படத்திற்கு தாவி விட்டது. உடனடியாக வெற்றி விழாவை எல்லாம் அவசர அவசரமாக வைத்து பாஸ் நடிகரை ஏமாற்ற வம்பு நடிகர் ஏகப்பட்ட பிளான்கள் போட்டாலும், ஒரிஜினல் ரிப்போர்ட் அந்த நடிகருக்கு சென்று விட்டதாம். உடனடியாக அடுத்த படத்திற்கான ரூட்டையே அதிரடியாக மாற்றி உள்ளார் பாஸ் நடிகர் என்கிற பரபரப்பான தகவல்கள் … Read more