Vignesh Shivan: அடப்பாவமே, இன்னுமா அதையே நினைச்சுக்கிட்டிருக்கீங்க விக்னேஷ் சிவன்?
அஜித் குமார் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என நயன்தாரா பலமுறை கூறியிருக்கிறார். நயன்தாராவுக்கு மட்டும் அல்ல அவரின் காதல் கணவரான விக்னேஷ் சிவனுக்கும் அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விக்னேஷ் சிவன். கணவரின் ஆசையை புரிந்து கொண்ட நயன்தாராவோ அஜித்தை அணுகி டேட்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதையடுத்தே அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் கடந்த … Read more