Sarpatta Parambarai 2: போடு வெடிய.. கபிலன் ஆட்டம் முடியல: 'சார்பட்டா பரம்பரை 2' வருது..!
கொரோனா காலக்கட்டங்களில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ஒருசில படங்கள் மட்டும் திரையரங்குகளில் இந்தப்படத்தை கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. அந்த வரிசையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை சொல்லலாம். பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களையும் அள்ளியது. ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த 2021 ஆஅம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் … Read more