படக்குழுவினருக்கு தங்க காசு வழங்கிய கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நடித்து முடித்துள்ள படம் தசரா. நானி, சமுத்திரகனி, தீக்ஷித் ஷெட்டி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், ரோஷன் மேத்யூ, சாய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கி உள்ளார். சந்திரன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். நானி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயராகும் படம் என்கிறார்கள். ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற மார்ச் 30ந் தேதி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் மற்றும் … Read more