Happy birthday D Imman: ரசிகர் மனங்களை அடிச்சு தூக்கிய டி.இமான் பாடல்கள்
டி. இமான் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். தற்போது வரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைத்து விட்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய 5வது தமிழ் இசையமைப்பாளர் இமான் … Read more