பான் இந்தியா படமான தக்ஸ்

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவர் இயக்கி வரும் படம் தக்ஸ். இது கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு குழுவின் பெயர். அந்த குழுவை மையமாக வைத்து இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார். தக்ஸ் குழுவினர் சிறையில் இருந்து திட்டமிட்டு எளிதாக தப்பி விடுவார்கள். அதுதான் கதை களமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். சாம் … Read more

AK62: சொல்லாமல் சொல்லி காட்டிய விக்கி..சைலண்டாக செய்த சம்பவம்..குழப்பத்தில் ரசிகர்கள்..!

கடந்த சில நாட்களாக அஜித்தின் AK62 படத்தைப்பற்றிய பேச்சுதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் பல மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்த நிலையில் திடீரென AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காமல் … Read more

'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு

தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா தற்போது நடித்து வரும் படம் பெதுருலங்கா 2012. நேஹா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கிளாக்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரித்துள்ளார். இந்த படம் 2012ம் ஆண்டு பெருதுலங்கா என்ற கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை காமெடியாக சொல்லும் படம். சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பிப்ரவரி 1ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு … Read more

Nayanthara: நயன்தாராவுக்கே இந்த நிலைமைனா, பிற நடிகைகள் என்ன செய்வாங்க பாவம்

நயன்தாரா படங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்று பேசப்பட்ட நிலையில் அவர் எதை நிறுத்துகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாராஎடுத்த எடுப்பிலேயே சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்து, யாருய்யா இந்த பொண்ணு என தமிழ் ரசிகர்களை வியக்க வைத்தவர் நயன்தாரா. படிப்படியாக முன்னேறி லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஹீரோயினை மையமாக கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் அத்தகைய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போவது அதிகம் நடந்து … Read more

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்: நடிகை ஹன்சிகா

ஹன்சிகா மோட்வானி இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.  பிறகு நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் … Read more

ஷாருக்கானை பதான் என அழைத்து ‘ஹே ராம்’ படத்திலேயே கணித்த கமல்ஹாசன்

‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் தாறுமாறான வெற்றி அடைந்து வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்னரே உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஹே ராம்’ படத்திலேயே, ஷாருக்கானை பதான் என அழைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியானதால் எழுந்த எதிர்பார்ப்புகளையும் மீறி, கடந்த 5 நாட்களில் 542 கோடி … Read more

11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார்

கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் … Read more

Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!

டான்ஸர் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது அம்மா பல திடுக் தகவல்களை கூறியுள்ளார். டான்ஸர் ரமேஷ்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் டான்ஸர் ரமேஷ். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள டான்ஸர் ரமேஷ், சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல் ஜெயிலர் உள்ளிட்ட சில படங்களிலும் டான்ஸர் ரமேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ​ Athiya Shetty: நளங்கு முதல் திருமணம் … Read more

’எனக்கு பல உருவ கேலிகள் நடந்திருக்கு’ பொம்மை நாயகி புரோமோஷனில் யோகிபாபு எமோஷ்னல்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு அவ்வப்போது தனக்கு ஏற்ற கதையில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான மண்டேலா மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் பொம்மை நாயகி படத்தில் நடித்திருக்கிறார். பொம்மை நாயகி பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையேறிய யோகிபாபு, ” … Read more

Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!

டான்ஸர் ரமேஷ் மரணமடைந்துள்ள நிலையில் அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி முதல் முறையாக சில தகவல்களை கூறியுள்ளார். பெரும் பிரபலம்தனது நடனத்தின் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். கடந்த 11 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார் டான்ஸர் ரமேஷ். டான்ஸர் ரமேஷ் ஏராளமான நடன வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தார். சமூக வலைதளங்கள் மூலம் தான் பெரும் பிரபலமானார் டான்ஸர் … Read more