கவுண்டமணி காமெடியை கடன் வாங்கும் சந்தானம்
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'பழனிசாமி வாத்தியார்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கவுண்டமணியின் நகைச்சுவை இன்றைய தலைமுறையினருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இப்போதைய மீம்ஸ்கள் பலவற்றிலும் அவரது பட வசனங்கள், நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. கவுண்டமணி காமெடியின் பாதிப்பு இல்லாமல் இன்றைய நகைச்சுவை நடிகர்களால் இருக்கவே முடியாது என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நகைச்சுவை நடிகராக … Read more