'வாரிசு' – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் 'வாரிசு'. தில் ராஜு தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தெலுங்கில் 2019ம் ஆண்டு மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'மகரிஷி' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வாரிசு' என்ற ஒரு வதந்தி கடந்த சில வாரங்களாகவே கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் இருந்தது வந்தது. அந்த வதந்திகளுக்கு நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு … Read more