உலக சினிமாவின் 'அவதார்' ஜேம்ஸ் கேமரூன்! லாரி டிரைவர் முதல் உலகின் நம்பர் 1 இயக்குநர் வரை!
இன்று அவதார் 2 உலகம் முழுவதும் கிட்டதட்ட 50 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. 12 ஆண்டு கால ரசிகர்களின் காத்திருப்பதை பூர்த்தி செய்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். உலக சினிமாவின் அவதாரமாக இவர் மாற என்ன காரணம்? யார் இவர்? இவருக்கு அவதார் படம் எப்படி சாத்தியமானது? உங்கள் தேடல்களுக்கான பதில்கள் இதோ. 1954-ம் ஆண்டு கனடா நாட்டில் பிறந்தவர் தான் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன். இவரை திரைப்பட இயக்குநராக நம் அனைவருக்கும் தெரியும். … Read more