Varisu Trailer : வாரிசு டிரைலர் வர தாமதம் ஏன்… இவர்தான் காரணமா?
Varisu trailer release date : இன்னும் பொங்கலுக்கு சுமார் 2 வாரங்கள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில், இரு உச்ச நச்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்கிற்கு வர உள்ளது. கடைசியாக வீரம் – ஜில்லா ஆகிய திரைப்படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்த அஜித் – விஜய், இம்முறை துணிவு – வாரிசு படங்களை ஒன்றாக வெளியிட உள்ளனர். இதில், விஜய் நடிப்பில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தை … Read more