AK 62: உதயநிதியின் உதவியால் AK62 வாய்ப்பை தட்டி தூக்கிய இயக்குனர்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அதை ஈடு காட்டும் வகையில் துணிவு படத்தின் வெற்றி அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். சமூக கருத்தோடு கூடிய ஒரு சிறப்பான படமாக அமைந்த துணிவு படத்தை ரசிகர்கள் திரையில் கொண்டாடினார்கள். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற துணிவு படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் … Read more