ஹைதராபாத் போலீசாரிடம் சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்
சமந்தாவின் முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யா ஏப்ரல் 12ம் தேதி தன் காரில் ஹைதராபாத் சாலையில் சென்றார். அப்பொழுது போலீசார் அவரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தார்கள். ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் டொயோட்டா வெல்ஃபையர் காரில் சென்றார் நாக சைதன்யா. அந்த கார் கண்ணாடியில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டி உள்ளே இருப்பவர் வெளியே தெரியாதபடி இருந்தது. டின்டட் வின்டோஸ் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இதையடுத்து நாக சைதன்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு ரூ. 700 … Read more