மோர்… வாட்டர் மிலன்… வெள்ரிக்கா… விஷால் ஃபேன்ஸ் வேற லெவல்!
கோடைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இதனை முன்னிட்டு மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு இடங்களிலும் நீர் பந்தல், மோர் பந்தல் என திறந்துள்ளன. சினிமா நடிகர்கள் சார்பில் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் மோர் பந்தல் நீர் பந்தல் ஆகியவற்றை திறந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷாலின் ரசிகர்கள், அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கி வருகின்றனர். மேலும் வெள்ளரீக்காய், வாட்டர் … Read more