ஹைதராபாத்தில் அஜித் : பூஜையுடன் தொடங்கிய ‘அஜித் 61’ படப்பிடிப்பு!
’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். கடந்த ஒரு மாதமாக ‘அஜித் 61’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்தது படக்குழு. இந்த நிலையில், இன்று ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில், ஹெச். … Read more