Dhanush:ஆசை தான் முக்கியம்: வேற மாறி நிறைவேற்றிக் கொண்ட தனுஷ்
நான் தலைவரின் தீவிர ரசிகன் என்று தனுஷ் பலமுறை தெரிவித்துள்ளார். மேலும் தலைவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது அல்லது ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று பலமுறை கூறிவிட்டார். ஆனால் தனுஷின் அந்த ஆசை இன்னும் நிறைவேறியபாடில்லை. ரஜினியின் மருமகனாக இருந்தபோதே அவருடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு அந்த ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கத் தான் முடியவில்லை. ஆனால் ரஜினியுடன் சேர்ந்து வேலை செய்ய … Read more