ஆண்ட்ரியாவுடன் நடிக்க 25 நாட்கள் நாய்களுக்கு பயிற்சி
ஆண்ட்ரியா தற்போது நடித்து வரும் படம் நோ எண்ட்ரி. அழகு கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆண்ட்ரியாவுடன் ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அழகு கார்த்திக் கூறியதாவது: சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை … Read more