ஓடிடில ஹரா செம ட்ரெண்டிங்ல இருக்கே.. வெள்ளி விழா நாயகன் மோகன் பயங்கர ஹேப்பியாம்

சென்னை: மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருகும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இதில் அவருக்கு முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஓடிடியில் ரிலீஸான ஹரா படம் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் டாப்

Varalaxmi Wedding: தாய்லாந்தில் தாலி கட்டிய வரலட்சுமி சரத்குமார்.. மாப்பிள்ளை ஜம்முன்னு இருக்காரே!

சென்னை: வேட்டி சட்டையில் WWE வீரர் உட்கார்ந்து இருப்பது போல தாய்லாந்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய நிலையில், மணக்கோலத்தில் மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவியுடன் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில்

ராதிகா சரத்குமார் வீட்டுக்கு சென்ற விஜய்.. இறங்கிவந்த தளபதி.. ரசிகர்கள் செம நெகிழ்ச்சி

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் ராதிகா சரத்குமாரின் வீட்டுக்கு ஒருமுறை விஜய் சென்ற விஷயம் தெரியவந்து

பிஸியான தனுஷுக்கு அடுத்த பட ஜோடி யார் தெரியுமா?.. பாலிவுட் நடிகையுடன் டூயட்

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல்

சாகுற வரைக்கும் வைரமுத்து மீது அப்பா கோபமாவே இருந்தாரு.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொன்ன காரணம்!

சென்னை: இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல்தான் வைரமுத்துவின் முதல் பாடல் என கூறிவரும் நிலையில், ஆஸ்கர் மூவிஸ் தயாரிப்பில் வெளியான, சூலம் படத்தில் தான் முதன்முறையாக வைரமுத்து பாட்டு எழுதினார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பைரவி, சூலம்,

Indian 2: குஜராத்தி மொழியில் கமல் பேசிய நீளமான டயலாக்.. இந்தியன் 2 படத்தில் ட்விஸ்ட் வைத்த ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் தற்போது 28 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது

This week OTT release: இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. அட மகாராஜா படமும் வெளியாகுதா!

சென்னை: திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருவதைபோலவே, வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. குறைவான கட்டணங்களில் அனைத்து படங்களையும் பார்க்கும் வசதியுடன் இந்த ஓடிடி தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் பல படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகும் சூழலில் எந்த படத்தை

SK23 movie: துப்பாக்கி படத்தோட மேஜிக்.. சிவகார்த்திகேயனுடன் கூட்டணி குறித்து பேசிய வில்லன் நடிகர்!

சென்னை: சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தன்னுடைய கேரக்டர் குறித்து

மூன்று பாகங்களாக உருவாகும் வேள்பாரி படம்.. யார் நடிக்கிறாங்க.. ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். நாளைய தினம் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் சர்வதேச அளவில் ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்தப் படத்திற்கிடையில் தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி

இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?

Indian 2 Movie Release Surprises : இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?