மங்காத்தா 2 மாஸா ரெடியாகப் போகுதா?.. திடீரென அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு.. கோட் கேமியோ?

சென்னை: நடிகர் அஜித் குமார் டாப் கியரில் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது எச். வினோத்தா? என கேள்விகள் கிளம்பி வந்த நிலையில், திடீரென வெங்கட் பிரபுவுடன் சந்திப்பை நடத்தியிருக்கிறார். வெளிநாட்டில் அஜித் மற்றும் வெங்கட் பிரபு சந்தித்துக் கொண்ட போட்டோவை சற்றுமுன் வெங்கட் பிரபு தனது

வரலட்சுமி திருமண ஃபோட்டோஸை பார்த்தீங்களா?.. தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா?.. இணையத்தில் ட்ரெண்டிங்

சென்னை: கோலிவுட்டில் வரலட்சுமி குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் அறிமுகமான போடா போடி திரைப்படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் அந்தப் படத்தில் வருவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நடனம், அழகு, திறமை என அனைத்தையும் பெற்ற நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு அவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க

திருமணத்தில் விழுந்த சாபம் நம்பர் நடிகையின் குடும்பத்தை விட்டு இன்னும் போகலையாம்.. கஷ்டத்தில் கணவர்?

சென்னை: நம்பர் நடிகைக்கு திருமணத்தின் போது விழுந்த சாபம் இன்னமும் போகவில்லை என சினிமா பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது. குடும்பத்தில் எந்த கஷ்டமும் வரக் கூடாது என்பதற்காகத்தான் கணவருடன் சேர்ந்து பல்வேறு கோயில்களுக்கு அந்த நடிகை சென்று வந்தார். ஆனால், தொடர்ந்து கணவருக்கு சினிமாவில் எதுவுமே கை கொடுக்காத அளவுக்கு சாபம் விரட்டி வருவதாக

இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்.. அட இது வெற்றிமாறன் ஃபார்முலாவாச்சே!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. கமல்ஹாசனுக்கு தேசிய விருதையும் அந்த படம் பெற்றுத் தந்தது. இந்தியன் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய பல படங்கள் பிரம்மாண்டமாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இந்தியன் படம் அளவுக்கு விருதுகளை குவித்த படமாகவோ இன்டென்ஸான

அந்த இயக்குனரால் எல்லாமே நாசமா போச்சு.. சினிமாவில் தலைகாட்டவே முடியல..அழுது புலம்பும் நடிகை!

சென்னை: தமிழில் விஜய், அஜித், பிரபு, அர்ஜூடன் நடித்தவர் நடிகை மந்த்ரா. தற்போது சினிமாவில் இருந்து காணாமல் போய் இருக்கும் இவர், இயக்குநர் ஒருவரால் சினிமா வாழ்க்கை பாழாய் போனதாகவும், தன்னுடைய சினிமா கேரியர் நாசமாக காரணமே அவர் தான் என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். நடிகை மந்த்ரா 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 20ந் தேதி

சினிமா ரொம்ப கஷ்டம்.. என்னால முடியல.. சினிமாவை விட்டு விலகுகிறேன்.. பாலாஜி முருகதாஸ் திடீர் முடிவு!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸ் ஃபயர் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக பதிவு ஒன்றை போட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார். தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ஃபயர். இதில்

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும் \"யோலோ\"

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. வாழ்க்கை ஒரு முறை தான் அதை

250 கோடிக்கு இல்லை.. 2500 கோடி தான் இலக்கு.. விஜய் அரசியல் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு வருவதை பார்த்து அவர் கொஞ்சம் அவசரப்படுகிறாரோ என நினைத்தேன் என பார்த்திபன் பேசியுள்ளார். மேலும், எம்ஜிஆர், சூப்பர் ஸ்டாரின் அரசியல் அறிவிப்பு குறித்தும் விஜய்யின் அரசியல் அறிவிப்பு குறித்தும் பார்த்திபன் பேசியுள்ளார்.

1993ல் இருந்து கஷ்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு சேது படம் முடிச்சோம்.. அமீர் பேச்சு!

சென்னை: இந்தியாவிலேயே காலையில் படத்திற்கு பூஜை போடப்பட்டு மாலையில் அந்த படம் எடுக்க வேண்டாம்னு முடிவு பண்ண படம் சேது தான் 1993ல் இருந்து கஷ்டப்பட்டு 2000ம் ஆண்டு சேது படம் முடிச்சோம் என்று இயக்குநர் அமீர், சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க,

தங்கலான் டிரைலருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! “நேஷனல் அவார்டு எடுத்து வைங்க டா..”

Thangalaan Movie Trailer : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் என்ன தெரியுமா?