மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்: ஆக்ஷன் கதைக்குப் புதுமையான பரபர மேக்கிங் மட்டுமே போதுமா சாரே?
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க அவரும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்(!). மழை பிடிக்காத மனிதன் விமர்சனம் இந்த நிகழ்வில், அமைச்சரிடமிருந்து சலீமைக் காப்பாற்ற, சலீம் இறந்ததாகப் பொய் சொல்லி, … Read more