Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!
சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் – சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார். அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு