ஒரு பிரபாஸ் வந்தாலே 1000 கோடி கன்ஃபார்ம்.. இதுல டபுள் ஆக்ஷன் வேறயா?.. எந்த படத்தில் தெரியுமா?
ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி பாக்ஸ் ஆபிஸிலும் கல்லாக் கட்டிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கப் போகிறார். கல்கி 2898 ஏடி படத்தை முடித்த பிரபாஸ் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு