Vaadivaasal Update: "மதுரையில் மாடுபிடி பயிற்சி; `ஜூராசிக் வேர்ல்டு' கலைஞர்கள்!"- கலைப்புலி எஸ்.தாணு
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகப்போகும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. ‘விடுதலை -2’ படத்தின் பணிகளோடு, ‘வாடிவாசல்’ படத்தின் திரைக்கதைப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது.. இந்நிலையில் திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு முறையாக சினிமா கற்றுக் கொடுக்க வெற்றிமாறன் … Read more