Citroen Aircross BNCAP 5 Star safety ratings – பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்
சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டும் பெற்றுள்ளது. Citroen Aircross BNCAP – வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 32-க்கு 27.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்பாக இந்நிறுவனத்தின் 4 ஸ்டார் பாசால்ட் … Read more