சேலம்: மார்க்கெட்டில் வலம்வந்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி … Read more

விசாரணை அமைப்புகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது! பாஜக மீது கார்கே பகிரங்க குற்றச்சாட்டு…

டெல்லி:  நாட்டில் உள்ள முக்கிய  விசாரணை அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே குற்றம் சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே.  பா.ஜ.,வில் இணைந்தவர்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 2014ல் மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான … Read more

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் மோடி! கங்கை கரை வாரணாசியில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி!

வாரணாசி:  லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பிரதமர் மோடி 3-வது முறையாக களம் காண்கிறார். வாரணாசி தொகுதியில் மோடி 3-வது முறையும் வெற்றி வாகை சூடி மீண்டும் பிரதமராவதை காண காத்திருக்கின்றனர் பாஜகவினர். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசிதான் வாரணாசி. வாரணாசி லோக்சபா தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கி உள்ளன. Source Link

"இந்தியா கூட்டணியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்த கட்சிகள்" – அமித்ஷா கடும் தாக்கு

பெங்களூரு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை … Read more

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

டொயோட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அர்பன் குரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கிராஸ்ஓவர்  விலை ரூ.7.73 லட்சம் முதல் ரூ.13.03 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அமைத்துள்ளது. இந்த மாடலை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாடல்களை மாருதி சுசூகி வசமிருந்த இருந்து டொயோட்டா நிறுவனம் பெற்று இருக்கின்றது. … Read more

`உதயநிதிக்கு முன்னுரிமை; கனிமொழியை தூத்துக்குடிக்குள்ளேயே சுருக்கி வைத்திருக்கிறார்கள்!' – விந்தியா

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டிடும் அ.தி.மு.க வேட்பாளர்  சிவசாமி வேலுமணியை ஆதரித்து அ.தி.முக-வின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எவ்வளவு மலிவாக துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால்தான் சாயம் போகும். ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன் தண்ணீர் படாமலே சாயம் போவார். அவர் கட்சி தொடங்கும் போது தி.மு.க-வை எதிர்ப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது நிலைமை என்னவாக உள்ளது. அதே தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.  … Read more

டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம்

திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை, திருவண்ணாமலை  தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது எப்போதும்போல, டீக்கடையில் டீ குடித்தும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக திருவண்ணாமலை வந்த  மு.க.ஸ்டாலின், … Read more

தேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் வீடியோ வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா தனது பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு நேரில் … Read more

வயநாட்டில் ஆனி ராஜாவுக்கு எதிராக ராகுல் போட்டியிடுவது பொருத்தமற்ற செயல்! பினராயி விஜயன் விமர்சனம்…

கோழிக்கோடு:  வயநாடு தொகுதியில்,  கம்யூனிஸ்டு வேட்பாளர்  அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெல்வது என்ற கூட்டணியின் பிரகடன இலக்கை தோற்கடிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட 28 கட்சிகள் இணைந்திருந்தாலும், மாநில அளவிலான போட்டிகள் வரும்போது, ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து … Read more