மணிப்பூர் வைரலான வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ …
இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகத்தால் இந்த வழக்கை மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு, முதல் … Read more