ரூ.6,000 கோடி வங்கிக் கடன் கையாடல்; நரேஷ் கோயல் என்ற தனிநபரால் வீழ்ந்ததா ஜெட் ஏர்வேஸ்?
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த போதுமான நிதியைத் திரட்ட முடியவில்லை என்று அதன் நிறுவனர் கைவிரித்துவிட்டதுதான். ஆனால், சமீப காலங்களாக ஜெட் ஏர்வேஸ் குறித்து வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்காக வங்கிகள் வாங்கியக் கடன் பணத்தை கையாடல் செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நரேஷ் கோயலை … Read more