வைகுண்ட ஏகாதசி : திருப்பதி தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கான திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில்.தினசரி 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே எனவே … Read more