இப்படி பண்றீங்களே ஜெகன் அண்ணா.. ஒட்டுமொத்த சந்திரபாபு நாயுடு குடும்பமும் நாளை சோறு தண்ணி மறுப்பு!
விஜயவாடா: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாளை சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி இடையேதான் பிரதான Source Link