கீழே மீன், மேலே காபி… நீந்தும் மீன்களோடு வடிவமைக்கப்பட்ட கஃபே, எங்கு தெரியுமா?
உணவகங்களின் தரமான உணவும், அதன் கிரியேட்டிவிட்டியும் மக்களை அதிகளவில் ஈர்ப்பதுண்டு. மக்களுக்குப் பிடிக்க வேண்டும், வித்தியாசமான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உணவகங்களும் சில முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. இப்படி தாய்லாந்தின் ஸ்வீட் ஃபிஷஸ் கஃபேயில் கணுக்கால் அளவு தண்ணீரில் மீன்கள் விடப்பட்டு, கஸ்டமர்கள் அந்தத் தண்ணீரில் நடந்து சென்று இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில் வைரலாகி வருகின்றன. ரெட்டிட் தளத்திலும் ஒரு பயனர் சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து … Read more