தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விளக்கத்தை அடுத்து குழப்பம்… தெளிவுபடுத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தைவானைச் சேர்ந்த ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (ஃபாக்ஸ்கான்) நிறுவனம் தமிழகத்தில் புதிதாக 1600 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஃபாக்ஸ்கான் க்ரூப்பின் தலைவர் யங் லியுவையும் அவரது அணியினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 1,600 … Read more

பேரணியில் வெடித்த பெரும் மோதல்; கலவர பூமியான ஹரியானா! – பிரச்னையின் பின்னணி என்ன?

இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது ஹரியானா மாநிலத்திலும் புதிதாக கலவரம் வெடித்திருப்பதால் வட இந்தியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஹரியானாவிலுள்ள குருகிராமை அடுத்திருக்கும் நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் … Read more

பராமரிப்பு பணிகளை முன்னிட்டு திருப்பதி கோவில் குளத்தில் குளிக்கத் தடை

திருப்பதி பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியிலிருந்து 26- ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாகத் திருப்பதி ஏழுமலையான் கோவில் … Read more

யுரேனியம் அனுப்ப தடை.. நைஜரில் காலை வைத்தால் காலி.. அமெரிக்காவை அலற விட்ட \"ஆப்ரிக்க\" தளபதி! அதிருதே

நைஜர்: நைஜர் நாட்டில் நடைபெறும் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் போர் தொடுப்போம் என அண்டை ஆப்ரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரான்ஸ், அமெரிக்காவிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க Source Link

`டெல்லியில் எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு முழு உரிமை உண்டு!' – அமித் ஷா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களின் நீண்ட பட்டியல் அரசிடம் இருக்கிறது. அதில், முக்கியமானதாகக் கருதப்படுவது டெல்லி சிறப்புச் சட்டம். அதாவது, டெல்லி அரசின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கான சட்ட மசோதாவை … Read more

விமான நிறுவனங்கள் புது விமானங்களை இறக்குமதி செய்ய அரசு ஒப்புதல்

டில்லி புதிய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய விமானங்கள் இறக்குமதி பற்றி கேள்வி  எழுப்பப்பட்டது.  இதற்கு விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாகப்  பதில் அளித்தார் அமைச்சர் தாம் அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் … Read more

26 மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை காப்பாற்ற உதவுங்கள்.. சிறிய உதவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

சென்னை: 26 வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிகிச்சைக்காக நன்கொடையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்குழந்தை உயிர் பிழைத்து இருக்க நீங்களும் உதவலாம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் குமாரி, சதீஷ் தம்பதியினர். எல்லோரையும் போலவே இவர்களும் புதிய உற்சாகத்துடன் திருமண வாழ்க்கையை தொடங்கினர். எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது. Source Link