மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மைசூரு:- சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மாவட்டம் இன்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்தநிலையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பெண்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் தசரா மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் … Read more