“காங்கிரஸ் அமைச்சர் எங்களைக் கொடுமைப்படுத்தினார்"- வீடியோ பதிவுசெய்துவிட்டு ராஜஸ்தான் நபர் தற்கொலை
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் பல மாதங்களாகவே உட்கட்சி மோதல் நீடித்துவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸில் இது பின்னடைவை ஏற்படுத்தும் கூறப்பட்டுவருகிறது. தற்கொலை செய்துகொண்ட ராம் பிரசாத் மீனா – ராஜஸ்தான் காங்கிரஸின் இத்தகைய நெருக்கடியான சூழலுக்கிடையில், 38 வயது நபர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடனான நிலப் பிரச்னையில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தன்னையுடைய சொத்திலிருந்து … Read more