புதுக்கோட்டை கம்பன் கழக விழா.. அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெயர் திடீர் நீக்கம்.. பின்னணி என்ன?
Tamilnadu oi-Vishnupriya R புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் விழாவின் நிறைவு நாளான ஜூலை 23 இல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவரது பெயர் அழைப்பிதழில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவராக திமுக பிரமுகர் முத்துப்பட்டினம் மணல் ராமசந்திரன் உள்ளார். இந்த ஆண்டுக்கான கம்பன் கழக விழா ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான … Read more