சென்னை: பார்க்கிங் பிரச்னை; ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற கார் டிரைவர்!
சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 6-வது நிழற்சாலை, 62-வது குறுக்கு தெருவில் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாலு என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் 38 வயதான கார் ஓட்டுநர் தணிகைவேலு என்பவர் வசித்து வந்தார். இரண்டு மாடிகள் கொண்ட இந்தச் சுனாமி குடியிருப்புப் பகுதியில் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்துவந்த தணிகைவேலு, பாலு இருவருக்கும் இடையே தங்களது வாகனங்களை வீட்டின் கீழே நிறுத்துவது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று … Read more