இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் பெயரில் போட்டியிட அஜித் பவார் முடிவு
மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வந்தது. இன்று எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26 … Read more