கால் பந்து காய்ச்சலும் அவர்கள் இருவரும்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கால் பந்து காய்ச்சல் உலகை பிடித்திருந்தது அந்த மைதானத்தை பார்க்கும் எவருக்கும் தெரிந்துவிடும். ஒரு பெரிய மைதானத்தில் சிறுவர்கள், சிறுவர்கள். கழுகுப்பார்வையில் அந்த மைதானத்தை நோக்கியிருந்தால் புள்ளி புள்ளியாய் தோன்றியிருப்பார்கள். அந்த பெரிய மைதானத்தை தங்களுக்குள் எந்த ஒரு ஐக்கிய நாடு சபையின் … Read more

ஜூலை 06: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து 75 ரூபாய், 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. The post ஜூலை 06: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் first appeared on www.patrikai.com.

கணவனுக்கு கடன் கொடுத்தவருடன் கள்ளக்காதல்.. ரஞ்சிதா போட்ட பக்கா ஸ்கெட்ச், கொத்தாக மாட்ட வைத்த சம்பவம்

India oi-Velmurugan P பெங்களூரு: பெங்களூருவில் ஹோட்டல் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சன்னப்பட்டினத்தைச் சேர்ந்தவர அருண்குமார் (வயது 34). இவரது மனைவி ரஞ்சிதா (வயது 23). இவர்கள் சன்னசந்திராவில் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் அருண்குமார் கடந்த ஜூன் 29-ம் தேதி தெற்கு பெங்களூரில் … Read more

Syama Prasad Mukherjee Birthday: Prime Ministers Tribute | சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள்: பிரதமர் புகழாரம்

புதுடில்லி: சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சிறந்த தேசிய சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன். வலிமையான இந்தியாவைக் கட்டியெழுப்ப அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது இலட்சியங்களும் கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ” எனக்கூறியுள்ளார். புதுடில்லி: சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் … Read more

`தாமதமாகும் நியமனம்… காரணம் உதயநிதி?’ முதல் `சர்ச்சை ஆடிட்டருடன் அண்ணாமலை’ வரை | கழுகார் அப்டேட்ஸ்

உதயநிதிதான் காரணமா?தாமதமாகும் அணி நிர்வாகிகள் நியமனம்… தி.மு.க-வின் சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் தேர்வும் நியமனமும் தொடங்கி, கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் நிறைவடையவில்லை. அதிருப்தியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கு சார்பு அணிகளில் பொறுப்பு கொடுத்து, மக்களவைத் தேர்தலில் சுறுசுறுப்பாக வேலை பார்க்கவைக்கவே இந்த நியமன முடிவை கையிலெடுத்தது தலைமை. ஆனால், ‘இதோ பதவி தருகிறோம்… அதோ தருகிறோம்…’ என்று இழுத்தடித்தே அவர்களைச் சோர்வாக்கிவிட்டதாம் கட்சி. இது குறித்து அறிவாலயத்தில் விசாரித்தால், ‘இளைஞரணிக்கான நிர்வாகிகள் பட்டியல் முதலில் வெளியாகட்டும் எனக் காத்திருக்கிறோம்’ … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு first appeared … Read more

நாட்டை உலுக்கிய கொடூரம்: பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!

India oi-Vignesh Selvaraj போபால்: மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து காலை கழுவி மன்னிப்புக் கேட்டார் ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக … Read more

Man who urinated on tribal person arrested under National Security Act | பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

போபால்மத்திய பிரதேசத்தில், பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர், சமீபத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது, சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழித்தார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘பர்வேஷ் சுக்லாவை கைது செய்ய வேண்டும்’ என, பல தரப்பினரும் … Read more

Triumph Speed 400: டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் – Triumph speed 400 price, specs and mileage

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்பீட் 400 பைக் மாடலின் என்ஜின் விபரம், நுட்பவிபரங்கள், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன-ரோடு விலை பட்டியல் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle Triumph Speed 400 2023 Triumph Speed 400 on-road Price in TamilNadu Triumph Speed 400 Motorcycle Pros Cons Triumph Speed 400 பஜாஜ்-டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஸ்பீட் 400 … Read more

`நான் சொல்லும் படத்தில் மட்டும் நடிக்கணும்!' – மிரட்டிய தந்தை; இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட நடிகை

‘Seethamma Andalu Ramayya’ என்ற தெலுங்கில் படத்தின் அறிமுகமாகமானவர் மலையாள நடிகை அர்த்தனா பினு. தமிழில் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’, ஜி.வி.பிரகாசின் ‘செம’, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவரது தந்தை விஜயகுமார், மற்றும் தாய் பினு டேனியல் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நடிகை அர்த்தனா பினு, தாய் பினு டேனியல், சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே … Read more