மாதம் ரூ.15,000 தான் என் சம்பளம்! அதிர்ச்சி கொடுத்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ
பிரபல ஃபின்டெக் நிறுவனமான CRED-ன் தலைமை நிர்வாக அதிகாரி, தனது மாத சம்பளத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிஇஓ மாத சம்பளம் ரூ.15,000 நிதி தொழில்நுட்ப நிறுவனமான CRED-ன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா (Kunal Shah), தான் மாத சம்பளம் ரூ.15,000 பெறுவதாகவும், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இது இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. குணால் ஷா, ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ அமர்வை நடத்தினார். அதில் ஒரு பயனர் “CRED-ல் உங்கள் … Read more