தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்'அதானி விவகாரத்தை மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை' சசி தரூர் எம்.பி. பேட்டி
புதுடெல்லி, அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின. ‘மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை’ இதையொட்டி காங்கிரஸ் மூத்த … Read more