விடுமுறைக்காக லண்டனுக்கு வந்த கனேடியருக்கு நேர்ந்த பயங்கரம்: 65 அறுவை சிகிச்சைகளுக்குப்பின் இன்றைய நிலை…
விடுமுறைக்காக பிரித்தானியாவுக்கு வந்த கனேடியர் ஒருவர் கொள்ளையர்கள் சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்த அவருக்கு 65 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக அவரது காதலி தெரிவித்துள்ளார். Credit: Facebook விடுமுறைக்காக லண்டனுக்கு வந்த கனேடியர் 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த Ben Finlan, விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு வந்திருந்தார். அப்போது, மதுபான விடுதி ஒன்றின் முன் அவர் சில கொள்ளையர்களால் … Read more