ரூ.6.29 லட்சத்தில் 2023 ஹூண்டாய் ஆரா விற்பனைக்கு வந்தது
புதிய ஹூண்டாய் ஆரா காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. சிஎன்ஜி ஆப்ஷன் கூடுதலாக இடம் பெற்றுள்ள நிலையில் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. 2023 Hyundai Aura புதிய ஆரா செடான் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் 5 வேக MT மற்றும் AMT ஆகிய இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி … Read more