விபத்துகளில் இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கலாமா?| Dinamalar
பெங்களூரு-விபத்துகளில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக, கர்நாடக சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது. ”காப்பீடு மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இழப்பீடு பெற்று கொள்ள வாய்ப்புள்ளது. அனைத்து விபத்துகளுக்கும் அரசு நிவாரண நிதி தர முடியுமா,” என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி வினா எழுப்பினார்.சட்டசபையில் பூஜ்ய வேளையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் – சிவானந்த பாட்டீல்: ராமேஸ்வரத்துக்கு, 16ல் காரில் சென்று கொண்டிருந்த போது கூட்லிகியில் நடந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர். அவர்களுக்கு இதுவரை எந்த … Read more