ஒசூர்: பசுஞ்சோலையாகும் பயனற்ற நிலங்கள்… ‘மியாவாக்கி’ காடுகள் உருவாக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் ‘ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் ‘இன்டஸ்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு ஒசூரில், 1,700 -க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் உள்ளன; இரண்டு சிப்காட்‘பேஸ்’களில் மட்டுமே, 364 பெருநிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், ஒசூரில் தொழில்மையமாக்கல் காரணமாக, எண்ணற்ற மரங்கள் அழிக்கப்பட்டு, பறவைகள் வாழிடம் இழந்ததுடன், சூழல் மாசடைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஒசூர் மாநகராட்சியினர் கடந்த, இரண்டு … Read more